விரைவாக காப்பியாக என்ன செய்ய வேண்டும் :


பொதுவாக காப்பி என்பது சற்று தாமதமாக தான் ஆகும்.சான்றிற்கு SYSTEM TO  CD-கு காப்பி செய்தால் தாமதமாக காப்பி ஆகும்.அதேபோல் SYSTEM TO PENDRIVE காப்பி ஆகும்போது விரைவாக ஆகும்.SYSTEM-குள்ளயே காப்பி பேஸ்ட் செய்யும் பொது விரைவாக ஆகும்.SYSTEM-கூல் வைரஸ் ஏதேனும் இருந்தால் SYSTEM-குள் காப்பி பேஸ்ட் செய்யும் போதும் மற்றும் SYSTEM TO மற்றொரு
சாதனதுக்கு காப்பி செய்யும் போதும் கூட வேகம் சற்று குறைவாகதான் இருக்கும்.சரி, இப்போது ஃபைல் போல்டெர்களை அடங்கிய தகவல்களை மிகவும் விரைவாக காப்பி செய்வதற்கு ஏதேனும் சாஃப்ட்வேர் உள்ளதா என்றால் கண்டிப்பாக உள்ளது என்றே சொல்லலாம்.


கூகிள்க்கு சென்று டெரா காப்பி (teracopy) அடித்தால் டெரா காப்பி சாஃப்ட்வேர் இலவசமாக கிடைக்கும் .அதனை டவுண்லோட் செய்து system-இல் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.பிறகு எந்த ஃபோல்டர் காப்பி செய்ய வேண்டுமோ அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்தல் டெரா காப்பி என்ற பெயரோடு ஒரு வரி இருக்கும். அந்த வரியை கிளிக் செய்தல் டெரா காப்பிசாஃப்ட்வேர் ஓபன் ஆகும்.அவற்றில் உள்ள ஐகானில் காப்பி என்பதை கிளிக் செய்தல் காப்பியாக தயாராகி விடும்.பிறகு எங்கு வைக்கவேண்டும் என்பதையும் browse என்ற ஆப்ஷன் மூலம் தேர்வு செய்து விட்டால் விரைவாக காப்பி ஆகிவிடும்.

ஒரு வேலை காப்பியாகின்ற ஃபைல்ஆனது வைரஸ் ஃபைல் ஆக இருந்தால் அவை காப்பியாகாது. ஃபைல் ஆனது காப்பியாகி முடிந்தவுடன் ரிபோர்டில் ஸ்டேட்டஸ் என்ற பிரிவில் அதன் விளக்கம் இடம்பெற்று இருக்கும் .    

3 comments:

பதிவர்களே மிகவும் அருமையான மென் பொருள், பயன்படுத்திப் பாருங்கள், பகிர்ந்தமைக்கு நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More