ஃபோல்டரின் நிறத்தை மாற்றபொதுவாக கணினியின் உள்ள ஃபோல்டர்கள் அனைத்தும் மஞ்சள்
நிறத்தில் தான் இருக்கும். நமக்கு தேவையான முக்கியதுவமான எதேனும் ஒரு ஃபோல்டருக்கு நிறம் வைத்து வேறுபடுத்தி காட்டுவதற்கு இந்த Folder colorizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.
1.7 MB கொள்ளளவு உள்ள இந்த மென்பொருள் இலவசமாக பதிவிறக்க www.softorino.com தளத்திற்கு செல்லவும். இதனை நிறுவியது folder colorizerSetup ஃபைல்லை இரட்டை கிளிக் செய்யவும். பின்னர் I accept in agreement என்பதை தேர்வு செய்து நிறுவவும்.


நமக்கு தேவையான ஃபோல்டரை நிறம் கொடுக்க அந்த ஃபோல்டரை வலது கிளிக் செய்து colorize சென்று நமக்கு தேவையான நிறத்தில் நம் ஃபோல்டரை மாற்றி கொள்ளலாம்.
நன்றி,
ம.தணிகைவேல்
மீண்டும் அடுத்த பதிவில் ராஜா

3 comments:

மிகவும் பயனுள்ள தகவல்...

வாழ்த்துக்கள் நண்பா...

மிக்க நன்றி நண்பரே... சென்று பார்க்கிறேன்...

நன்றி, அண்ணா

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More