கூகுளின் ஃபைபர் இணையதள சேவை:


கூகிள் நிறுவனத்தின் மற்றொரு புதிய படைப்பு கூகிள் ஃபைபர் இணையதள சேவை.இதன் தனி சிறப்பு என்னவென்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் வீடியோ படங்களை தேடி எடுத்து பார்க்கலாம்.இதன் வேகம் ஒரு நொடிக்கு 1 ஜிகாபைட் என்று கணக்கிடபட்டுள்ளது.

முதல் கட்டமாக அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகம் செய்யபட்டுள்ளது.அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தபடும் பிராட்பேண்ட் வேகத்தை விட 100 மடங்கு அதிக வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது.

மூன்று கட்டண திட்டங்களில் இந்த சேவையை கூகிள் நிறுவனம் அளிக்கிறது.இணையதள சேவை மட்டுமின்றி கேபிள் சேனல்களை எச்‌டி நுட்பத்தில் பார்க்கும் வசதியும் அளிக்கிறது.
இந்த இணைப்பு பெறுபவர்கள் நொடி போலுதில் வீடியோவை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

4 comments:

நொடி பொழுதில் நம்ம துட்டும் போகுமே

கட்டணம் எவ்வளவு???

பயனுள்ள தகவல்...

வாழ்த்துக்கள்...

சில நாட்களுக்கு முன் நானும் இந்த தகவலைப் படித்தேன். அமெரிக்கா என்றால் நாடு முழுதும் இல்லை. அங்கேயே ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தான் இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இது நம் நாட்டை அடைய சில ஆண்டுகள் ஆகும்

ஆம் நண்பரே அமெரிக்காவில் கண்காஸ் நகரில் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More