கடலுக்குள் முழ்கும் விமான நிலையம்.


புவி வெப்ப உயர்வால் கடல் மட்டம் உயர்ந்துகொண்டே செல்கிறது.கடற்கரையோர நகரங்கள் முழ்கும் அபாயத்தில் உள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக இயற்கையின் சீற்றதிற்கு பெர்போன ஜப்பானில் உள்ள கான்சாய் விமான நிலையம், ஆண்டுக்கு 2 செ.மீ., முதல் 4 செ.மீ., வரை முழ்கிக் கொண்டுருக்கிறது.

ஜப்பானில் உள்ள இந்த விமான நிலையம் உலகின் கடலின் நடுவே அமைக்கபட்ட முதல் செயற்கை விமான நிலையம் என்னும் சிறப்புனை பெற்றுள்ளது.இந்த விமான நிலையத்தை கட்டுவதற்கு தேவையான கற்களுக்காக நான்கு மலைகள் முற்றிலும் நாசமாக்கபட்டன. கடலில் ஆயிரத்து  300 ஏக்கர் நிலப்பரப்பை செயற்கையாக உருவாக்கி, 4 கி.மீ., ரன்வேயுடன் உருவாக்கபட்ட இந்த விமான நிலையம் ஜப்பானில் சுற்றுலா தளமாகவும் உள்ளது. கடலுக்குள் நடுவில் உள்ள இந்த விமான நிலையம் நிலபரப்புடன், சாலை மற்றும் ரயில் பாதையுடன் இணைக்கபட்டுள்ளது.

2 comments:

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ....

எப்படிலாம் யோசிக்கிறான் ச்ச..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More