கீபோர்டை லாக் செய்ய வேண்டுமா:


MediaFire என்ற மென்பொருள் நமக்கு உதவுகிறது.நம்முடைய கணினியில் வேறு யாராவது தவறுதலாக எதேனும் பட்டனை அமுக்கி சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்க இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கிறது.
1MB கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்க www.mediafire.com
தளத்திற்கு செல்லவும். இதில் கீ போர்டினை நாம் லாக் செய்து விடலாம்.பிறகு எந்த கீயும் கீபோர்டில் வேலை செய்யாது. இதில் நாம் கீ போர்டு லாக் ஸ்லைடரை நகர்த்த ஒவ்வொரு ஆப்சனாக நமக்கு கிடைக்கும்.

கீபோர்டில் எந்த கீயை வேண்டுமானாலும் நாம் லாக் செய்துவிடலாம். தேவையான ஆப்சனை தேர்வு செய்து பின்னர் ஓகே செய்யுங்கள். இப்போது உங்களுடய கீபோர்டு வேலை செய்யாது. மீண்டும் நீங்கள் லாக்கினை எடுத்துவிட்டால் தான் கீபோர்ட் வேலை செய்யும்.
நன்றி........

3 comments:

பயனுள்ள கருத்து நண்பா...

வாழ்த்துக்கள்...

புதியதாய் ஒரு விடயத்தை கற்றுதந்துள்ளீர்கள்... தொடருங்கள் நல்ல பதிவினை.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More