வலைப்புக்கான வடிவங்கள் இங்கே கிடைக்கின்றன.


நம்முடைய வலைப்பில், இணையதளங்கில், நம்மால் உருவாக்கப்படும் கட்டுரைகள், தொடர்களில் இடையிடையே படங்கள் பொத்தான்கள் போன்றவற்றை பயன்படுத்துவதறக்கு iStockPhoto என்ற தளம் பயன்படுகிறது.

நம்மால் விலைகொடுத்து வாங்கி பயன்படுத்து அளவிற்கு இந்த தளம் அமைகிறது.இந்த மென்பொருள் மூலம் படங்களின் அளவு, உருவம், வண்ணதோற்றம், அமைவிடம் போன்றவை கிடைக்கின்றன அவைகளை நாம் விரும்பியவாறு பயன்படுத்தி இணைத்து கொள்ளலாம்.கூகுளின் தேடும்பொறி மிகச் சரியான அளவு உருவம், வண்ணம்த் தோற்றம், அமைவிடம் போன்றவைகள் அடங்கிய உருவபடங்களை நமக்கு தருகிறது.அவைகளை நாம் விரும்பியவாறு பயன்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

Open Clip Art Library என்ற தளம் விலையில்லாத நாம் விரும்பும் வகையில்
மிகச் சரியான அளவு உருவம், வண்ணம்த் தோற்றம், அமைவிடம் போன்றவைகள் அடங்கிய உருவபடங்களை நமக்கு தருகிறது.அவைகளை நாம் விரும்பியவாறு பயன்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

2 comments:

அருமையான பகிர்வுகளை எளிமையாக பதியும் எங்கள் சகோ பதஞ்சலி ராஜாவிற்கு, வாழ்த்துக்கள்...

இது நன்றாக இருக்கிறதே ஒவ்வொரு முறையும் படத்தைத் தேடி அலைவதை விட்டுவிட்டு சரியான வலைத்தளத்திற்கு செல்வதன் மூலம் நேரம் மிச்சமாகும்
நல்ல பதிவு நண்பரே

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More