சிரிக்கலாம் வாங்க! ஜோக்ஸ்!
 
வடைக்குள்ள என்ன? , குடை மிளகா!

இல்லை

பின்னே?

வடை மிளகா. வெளியில் இருக்கிற வரை தான் குடை மிளகா.!வடைக்குள்ளே வந்துட்டா வடை மிளகா!

  -------------------------------------------------------------------------------------------------------------------
எங்கே போறீங்க?

ஷ்! போகும் போது எங்கே போறீங்கன்னு கேக்க கூடாது

சரி. அப்போ போயிட்டு எங்கிருந்து வரப்  போறீங்க?

------------------------------------------------------------------------------------------------------------------------------


நீங்கள் ஏன் இப்போ எல்லாம் ஜோக் போடறதில்லே?
அதை ஏன் கேக்கிரே , சீரியஸ் ஆனா விஷயம் சொன்னாலும் ஜோக்குன்னு நினைச்சிடறாங்க அதான் ஜோக் கடையை  க்ளோஸ் பண்ணிட்டேன்!

6 comments:

சகோ...

நல்ல காமெடி...

எல்லாமே பழசு, புதுசா யோசியுங்க...ஆனா பதிவா போடுங்க...

சூப்பர் காமெடி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நல்ல காமெடி...இன்னும் அதிகமா உங்களிடமிருந்து எதிர் பார்கிறேன்...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

நல்ல காமெடிக்கு நன்றி....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More