தலை கீழ் வீடு!

 upside down house6 Amazing Upside Down House

 இந்த தலை கீழ் வீடு திட்டம் போலந்தை சேர்ந்த தொழில் அதிபரும் மனிதாபிமானியும் ஆன டேனியல் ஜாபியாவ்ஸ்கி அந்த திட்டத்தின் படி போலந்தில் உள்ள ஜைம்பர்க் என்ற சிறு கிராமத்தில் கட்டப் பட்டுள்ளது இந்த வீடு. அந்த திட்டத்தின் படி போலந்தில் உள்ள ஜைம்பர்க் என்ற சிறு கிராமத்தில் கட்டப் பட்டுள்ளது இந்த வீடு. சிறு அளவில் சுற்றுலாத் தலமாக தொடங்கிய இது ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயன்னிகளை தன் வசம் ஈர்த்துள்ளது. இதன் வெளிப் புறம் உள் புறம் அனைத்தும் தலை கீழாகவே அமைக்கப் பட்டிருக்கிறது!

சாதாரண வீடுகளை மூன்று வாரத்தில் கட்டி முடிக்கும் இவருடைய கட்டுமான நிறுவனத்திற்கு  இந்த வீட்டின் அசாதரணமான கோணங்களால் இதைக் கட்டி முடிக்க 114  நாட்கள் ஆகியுள்ளது. கூரை அடித்தளம் போலவும் அடித்தளம் கூரை போலவும் அமைந்து கூரையின் மீது ஒரு சங்கீத நிகழ்ச்சி கோலகலமாய் நடப்பதைப் பாருங்கள்! போலந்திற்கு அப்புறம் வேறு சில நாடுகளிலும் இது போன்ற வீடுகள் கட்டப் பட்டுள்ளன. வீட்டின்  மேலும் சில தோற்றங்களை கீழே பார்க்கலாம்


upside down house3 Amazing Upside Down House


 
 

2 comments:

எல்லாமே தலைகீழாக மாறிவருகிறது...

ithu puthumaiana muraiyil sutrula payanikalai kavarum vithathil uruvakkap pattullathu. ihu parthu rasikka mattume, kudiyirukka illai!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More