உலக வரைபடம் எப்படி தோன்றியது தெரியுமா?


உலக வரைப்படத்தை (MAP) முதலில் வரைந்தவர்கள் எகிப்தியர்கள் அவர்.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்திலுள்ள மன்னர்கள் தங்களது எல்லைகளை களிமண் பலகையில் வரைந்து அதனை சுட்டு பத்திரப்படுத்தி வந்தார்கள்.அக்காலத்தில் எகிப்தில் வாழ்ந்த இரதோஸ்தீனஸ் என்ற வானியல் வல்லுனர் பூமியின் சுற்றுவட்டத்தின் தூரத்தையும் துருவங்களுக்கிடையேயான தூரத்தை கண்டறிந்தார்.இதனால் உலக வரைப்படத்தை வரையும் பணி எளிதானது.


கி.மு 3-ம் நூற்றாண்டில் ஹிப்பர்கஸ் என்ற வல்லுனர் அட்சரேகை, தீர்க்கரேகை பயன்படுத்தி உலக வரைபடத்தை உருவாக்கினார்.பின்னர் கி.பி 2-ம் நூற்றாண்டில் தாலமி என்ற வல்லுனர்  அதே நுட்பத்தை பயன்படுத்தி உலக வரைபடத்தை சிறந்த முறையில் உருவாக்கினார்.கொலம்பஸ் பல நாடுகளை கண்டறிந்து பின்பு உலக வரைபடத்தின் முக்கியத்துவம் பிரபலமானதது.

1570-ல் ஆபிரகாம் ஓர்டீலியஸ் என்பவர் பல உலக நாட்டு வரைபடங்களை கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்.அந்த புத்தகத்தின் பெயர் அட்லஸ்.....


3 comments:

பல ஆண்டுகால வரலாற்றை ஒரு சிறிய பதிவில் மிக அழகாக விளக்கியுள்ளிர்..

வாழ்த்துக்கள் சகோ...

நல்ல பதிவு நன்பரே!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More