சோயா பீன் எண்ணையால் உருவாக்கப்பட்ட டயர்கள் விரைவில் சந்தைக்கு வரலாம்
டயர்கள் பெட்ரோலிய பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. டயர் தயாரிக்கும் குட் இயர் கம்பெனி சோயா பீன் கொண்டு டயர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடு.பட்டுள்ளது. ஒரு டயரில்    காலன் பெட்ரோல் அடங்கியுள்ளது. முழுவதிலுமாக இல்லா விட்டாலும் கணிசமான அளவு சோயா பீன் கலந்து' தயரித்தாலே வருடத்திற்கு      மில்லியன்  காலன் பெட்ரோல் சேமிப்பு ஆகுமாம். இது                ஓட்டுனர்கள் ஒரு ஆண்டு முழுவதும் உபோயோகிக்கும் பெட்ரோல் ஆகும். தவிர இந்த டயர்கள் சாதாரண பெட்ரோல் டயர்களை  விட     சதம் ஆயுள் காலம் கொண்டவை

2 comments:

நல்ல பயன்னுள்ள பதிவு..... தகவலுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நல்ல பயன்னுள்ள பதிவு..


நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More