பூமியை காப்பாற்ற வாங்க ..
இன்று உலகம் எதிர்நோக்கி இருக்கும் மிக பெரிய பிரச்னை புவி வெப்பமடைவது தான் . இந்த வெப்பமயமாதலால் விரைவில் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள போகிறோம் . அதன் விளைவுகள் சில ..

v     அடிகடி சுனாமி , பூகம்பம் , நிலா அதிர்வு என இயற்கை சீற்றங்கள் .

v     பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்கின்றது .

v     நதிகள் வற்றி , நிலத்தடி நீர்மட்டம் குறைகின்றது .

v     தட்பவெட்ப நிலை மாறுவதால் புதிதாத வியாதிகள் தோன்றுதல் .

v     விலை நிலங்கள் அழிவதால் , மரங்களை வெட்டுவதால் மழை பொழிவு குறையும்

v     இது போல பல ஆபத்துகள் வர போகின்றன . இந்த ஆபத்தில் இருந்து பூமியை காப்பது நம் கையில் தான் உள்ளது .

நாம் செய்ய வேண்டியது .

  1. கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை குறைக்கலாம்
  2. குளிர்சாதன பெட்டி , A.C பயன்படுத்துவதை குறைக்கலாம்
  3. வீட்டில் உள்ள குண்டு பல்பிர்க்கு பதிலாக CFL பலப் பயன்படுத்தலாம்
  4. கடைகளில் பெருள்கள் வாங்கும் போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தலாம்
  5. மரங்கள் வெட்டுவதை குறைத்து அதிக மரங்கள் நடலாம்
  6. திருமணங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் பேப்பர் கப் பயன்படுத்தலாம்
  7. வீட்டில் வீணாக மின் சாதன பொருள்கள் பயன்பாட்டில் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்
  8. வீணாக போகும் மழைநீரை சேமிக்கலாம்
  9. தன்னிறை நீனடிப்பதை குறைக்கலாம்
  10. கணினியில் CRT க்கு பதில் LCD or LED திரையை பயன்படுத்தலாம்

இவையனைத்தும் நம்மால் செய்ய கூடிய காரியங்கள்தான் . இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது வருங்கால தலைமுறைக்கு செய்யும் உதவியாகும் .

5 comments:

தேவையான கருத்துக்கள் அண்ணா, சில எழுத்துப்பிழைகள் உள்ளன,
உதாரணமாக : "விலை நிலங்கள்" அல்ல விளை நிலங்கள்.
கவனிக்கவும். வாழ்த்துக்கள் , நன்றி

நல்ல பதிவு நண்பா

பகிர்வுக்கு நன்றிங்

முக்கியமான பதிவு,
பகிர்ந்தமைக்கு நன்றி

இந்த பூமி நமக்குக் கொடுக்கும் வளங்களை அளவுக்கு மீறி அழித்து நம்மை நாமே அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளுகிறோம் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

உங்கள் பதிவு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புவோம்!

பாராட்டுக்கள்!

பிழை திருத்தம்:

//தன்னிறை நீனடிப்பதை குறைக்கலாம் //

தண்ணீரை வீணடிப்பதை குறைக்கலாம்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More