கடலுக்கடியில் கண்கவர் ஹோட்டல்


கடலுக்கடியில் கண்கவர் ஹோட்டல்

மாலத்தீவுக்கு சுற்றுலா போகிறவர்கள், தேனிலவு கொண்டாடப் போகிறவர்கள் நிச்சயம் மிஸ் பண்ண முடியாத ஹோட்டல் ஒன்று இருக்கிறது. ரங்காலி விடுதி என்று அந்த ஹோட்டலின் பெயர்.


அந்த ஹோட்டலின் சிறப்பு எனவென்றால் அது தரையிலும் இருக்கும்,தண்ணீருலும் இருக்கும்.அதாவது கடலுக்குள் 5 மீட்டர் ஆழத்திலும் இந்த ஹோட்டல் இயங்கும். அதற்கேற்ற இந்த ஹோட்டல் வடிவமைக்கபட்டுள்ளது.


கடலுக்குள் இந்த ஹோட்டல் இயங்கும் பொது சுற்றிலும் கண்ணாடித் தொட்டியில் இருந்தபடி கடலுக்குள் இருக்கும் அனுபவம் கிடைக்கும். வேண்டிய மீன் உணவுகளை இந்த கடல் ஹோட்டலுக்குள் இருந்து சாப்பிட்டபடியே கடலுக்குள் கம்பீரமாக உலா வரும் மீன்களையும் கொஞ்சம் திகிலோடு ரசிக்க முடியும்.


அதோடு கடலுக்குள் காணப்படும் பவளபாறைகளும் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்கிறார்கள்.

4 comments:

பயபுள்ள என்னவெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்யா???

சூப்பரப்பூ...

நாமும் போவோமா?

வாழ்த்துக்கள் நண்பா...

வித்தியாசமான விசயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

நன்றி தொழிற்களம் குழு.

விஜயன் நண்பருக்கு நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More