புதிய வண்ணங்களில் டி.வி.எஸ். ஸ்போர்ட்:


டி.வி.எஸ். 100 சி‌சி மோட்டார் சைக்கிள் ஏற்கனவே இருக்கும் வண்ணங்களுடன், புதிய டேஸ்லிங் ஒயிட், மெர்குரி கிரே என்ற இரு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

பிளெமிங் ரெட், எலக்ட்ரிக் க்ரீன், பிளேஸ் ரெட் உள்பட 5 வண்ணங்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளது.இதில் நவீன ஸ்டைலிங், கருப்பு நிற ஆலாய் வீல்கள்,மப்ளர்,இன்ஜின் ஹேண்டில்பார், தர சோதனை நிலையங்களில் கிழ் 82.9 கிலோ மீட்டர் மைலேஜை கொண்டுள்ளது.


இதன் ஷோரூம் விலை 42,360. எலெக்ட்ரிக் ஸ்டார்ட், கிக் ஸ்டார்ட் என இரு வகையில் இந்த பைக் கிடைக்கிறது.


2 comments:

தொழிற்களம் விரும்பும் பதிவு "பதஞ்சலி"

வாழ்த்துகள்..

ஒரு சிறிய முன்னுரை கொடுத்து இந்த செய்தியை மேலும் சிறப்பாக்கலாம்..

உதா..

டிவிஎஸ் நிறுவனத்தினை பற்றி ஒரு சிறு குறிப்பை சொல்லி, பின் அதன் தற்போதைய சந்தையில் இருக்கும் வாகனத்தை பற்றி சொல்லி பிறகு புதிய அறிமுகத்தை சொல்லல்லாம்.

மேலும், எத்த்கைய வாடிக்கையாளர்களை குறி வைத்து இதனை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதனால் உண்டாகும் பயன் அல்லது மகிழ்வை பற்றியும் இணைத்து பதிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

தொடருங்கள் "பதஞ்சலி" ..

கண்டிப்பா நண்பரே ...அடுத்த பதிவுல பாருங்க...
நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More