கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

இவை அனைத்தும் நீங்க சிரிக்க வேண்டும் என தேடி கண்டுபிடித்தவை ..


உஷ்.. அப்பாடா .. ஓவர் வெய்யில் ...


 

 குழந்தையா இது ???


வடிவேலு ரசிகரோ ?


இது புதுசால இருக்கு ???
அடி பாவி எனக்கு திருமணம் ஆனதுகூட தெரியாம காத்துருக்காலே ?

காலம் மாறிபோச்சு ...
நல்ல குடும்பம் !!!!!
என்ன கொடும சார் இது ?
வாடா மச்சான் ஒரு அடிமை சிக்கிட்டான்


தத்துவம்பதிவ பாத்துட்டு கமெண்ட் போடல சுட்டுபுடுவேன்  சுட்டு

அன்புடன் : ராஜபாட்டை ராஜா

10 comments:

அய்யய்யோ சுட்டுப்புடாதீங்கோ!!!

இதோ பின்னூட்டம் போட்டாச்சு...

சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது சகோ...

எங்க புடிச்சீங்க இந்த படங்களை,சும்மா நஞ்சுன்னு இருக்கு.

((உங்களுக்காகவே காத்திருக்கிறாள் உன்னவள், ஏன் இன்னுமா கோவம் போகலே, போய் பார்த்துட்டு வரலாமே...))

சூப்பர்பா...

நண்பன் அருகில் இருந்தால் காதல் தோல்விக் கூட காமெடி ப்ரொக்ராம் தான்

அருமை

இரண்டு நாளா பதிவு ஒண்ணும் எழுதல. தொழிற் களம் குழு கோவிச்சுப்பாங் களோன்னு படு டென்ஷன்ல இருந்த எனக்கு 'திருடா திருடி' போஸ்டர் பாத்ததும் சிரிப்பு தாங்கல.

நன்றி டென்ஷன கொறச்சதுக்கு!

அய்யய்யோ சுட்டுப்புடாதீங்கோ!!! இப்படி எல்லாம் வா பயமுறுத்துவாங்க

இதோ பின்னூட்டம் போட்டாச்சு என் வாழ்க்கை இப்போ கெட்டியாச்சு

நகைச்சுவையான படங்களோடு சிந்திக்கத் தூண்டிய படங்களும்...! அருமை ராஜபாட்டையாரே..!

நல்லா சிரிக்கமுடிஞ்சது நன்றி

:)இந்த படங்களை தேடி பிடித்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

அற்புதமான இரசிக்கத்தக்க படங்கள்.இதழோரம் புன்னகை மிளிரச் செய்தது.வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More