இராட்சத உருளை பந்துகள் கொண்டு மாணவர்கள் வடிவமைத்த மோட்டார் சைக்கிள்இது  இரண்டு சக்கரங்களுக்கு பதிலாக ரெண்டு ராட்சத உருளைகள் கொடுக்கப் பட்ட சைக்கிள் மாதிரி தெரிகிறதே என்று நினைக்கலாம். இது உண்மையில் ரெண்டு சக்கரங்களுக்கு பதிலாக ராட்சத உருளை பந்துகளை எடுத்துக் கொண்டு  நடுவில் இருக்கையும் ஹான்டில் பாரும் இருக்கும்படி அமைக்க பட்ட  ஒரு மின் மோட்டார் சைக்கிள்!  சான் ஜோஸ் மாநில பல்கலை கழக மாணவர்கள் வடிவமைத்தது. இது ஒரு அவசியமான வாகனம் என்பதை விட ஒரு புதுமையான வாகனம் என்று சொல்லலாம்

3 comments:

வித்தியாசமாக இருக்கு...

புதிய கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள்......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More