ஹலோ .. உங்களுக்கு இது தெரியுமா ?உலகின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்:

 லூயிஸ் பிரவுன்

வருடம் : 1978 , ஜூலை 25
பெற்றோர் : லெஸ்ஸி ஜான் பிரவுன்ஆபிரகாம் லிங்கன் தாடிவளர்க்க காரணம் :

            உங்களுக்கு தாடி இருந்தால் நன்றாக இருக்கும் என கிரேஸ் பெடல் என்ற சிறுமி எழுதிய கடிதமே .


விண்வெளி வீரர்கள் அழுதால் கண்ணிர் கிழே விழாது காரணம் ;

                அங்கு புவி ஈர்ப்பு விசை இல்லை

ஆங்கில மொழியின் பிறப்பிடம் இங்கிலாந்து ஆனால் ஒரு இங்கிலாந்து மன்னனனுக்கு ஆங்கிலம் தெரியாது  அவர் :

          முதலாம் ஜார்ஜ் மன்னர்


பயன்களை பற்றி சொல்ல்வது போபியா , சைபர் போபியா என்றால் என்ன ?

          கணினியை பார்த்து பயந்தால் சைபர் போபியா என பெயர்


NUMBER   என்ற வார்த்தையை NO என சுருக்கமாக எழுதுகிறோம் அதில்  O என்ற எழுத்து எப்படி வந்தது ?

     NUMBER  என்ற வார்த்தை NUMERIO என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது அதனால் தான் 0  எழுத்து இருக்கிறது .

விமான விபத்து நடந்தால் அதன் காரணம் அறிய மிகவும் உபயோகமாக இருப்பது கருப்பு பெட்டி அதன் நிறம் என்ன ?

              ஆரஞ்சு
6 comments:

தெரிந்து விட்டேன் நன்றி நண்பரே.

தப்பிச்சிட்டேன் எனக்கு சைபர் போபியா இல்ல...உங்களுக்கு தைரியமா கமெண்ட போடுறேன் இல்ல...நீங்க சொன்னது எல்லாம் எனக்கு தெரியல அப்படின்னா இது எனக்காக தான்

அறியா பல தகவல்களை அறிய தந்தமைக்கு பாராட்டுகள்...

சிறந்த பதிவு...

வாழ்த்துக்கள்...

சிறந்த முறையில் இருக்கிறது உங்கள் பதிவு , நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More