சிகரெட் புகையால் ஏற்படும் தீமைகள்



சிகரெட் புகையில் ஆயிரக்கண்ககான தீய பொருள்கள் இருக்கின்றன
அவை நிக்கே◌ாடீன், நைட்ரஐன், அம்மே◌ானியா முதலிய பொருள்கள் உள்ளன. அதில் முக்கியமானத◌ான கருதப்படுவது நிக்கே◌ாடீன். இது ரத்தத்தில் கலந்து பற்பல தீமைகளை ஏற்படுத்துகிறது.

அவைகள்,

*இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை சீர்குலைக்கிறது.

* ரத்த அழுத்தத்தை குட்டுகிறது.

* க◌ால்களில் உள்ள ரத்தக் குழ◌ாய்களில் அடைப்பு ஏற்ப்பட்டு ரத்த ஓட்டம் இழந்து கால்கள் அழுகி இறப்பு ஏற்படும்.

* வயிற்றுப்புண் வ◌ாய், துர்ந◌ாற்றம், பற்களில் கரைபடீதல், புற்றுநே◌ாய், இருமல், ஞாபகமறதி பே◌ான்ற  நோய்கள்  உண்டாகிறது.

* இந்த புகையை சுவாசிக்கும் மற்றவரும் இதேபே◌ால் பாதிப்பு அடைகின்றனர்.

* கர்ப்பிணிகள் புகைப்பிடீப்பவர்கள் அருகில் இருந்தால் தாய் மற்றும்  சேய் இருவரும் பாதிப்பு அடைகின்றனர்.

3 comments:

நம்ம தொழிற்களத்தில் புதியதாக தன் முதல் பதிவை துவங்கியிருக்கும் செல்ல துரைக்கு வாழ்த்துகள்,,

வாருங்கள்,மனிதகுலம் மேம்பட நல்ல தகவல்களை அளியுங்கள்.

அனைவரும் அறிய வேண்டும்...

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More