விண்வெளியில் உல்லாச பயணம் போகலாம் வாங்க:


விண்வெளிக்கு தினமும் விமான போக்குவரத்து ஆரம்பிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.விமானத்தில் செல்வதை தவிர்த்து விட்டு எலிவிலேட்டர் என்ற விண்கலம் மூலம் நடந்து செல்லும் முறையும் விரைவில் செயல்ப்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள்.

ஸ்பேஸ்ஷிப்-1 என்ற தனியார் நிறுவனம் விண்கலம் ஒன்று விண்வெளியில் பாய்ந்தன.அந்த விண்கலத்தை மறுபடியும் நவீன மயமாக்கி ஸ்பேஸ்ஷிப்-2 என்ற பெயரில் விண்ணில் பாயவிட்டனர்.இது மணிக்கு 4000 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. 8 நபர்கள் அதில் சொகுசாக பயணம் செய்யலாம், விண்வெளியில் பறந்து திரியலாம்.

 இந்த விண்கலத்தில் நேரடியாக விண்வெளிக்கு செல்லலாம்.அங்கே சென்று விட்டு திரும்ப அதே விண்கலத்தில் பூமிக்கு வந்து விடலாம்.ஒரே நாளில் சென்று வார முடியும்.விரைவில் விண்வெளிக்கு சுற்றுலா பாதைகள் திறக்க பட உள்ளன.

பயணம் செல்வதற்காக பஸ்ஸ்டாண்டில்  காத்து கிடப்பது போல் விண்வெளிக்கு செல்வதற்காக நாம் விமான நிலையத்தில் காத்து கிடக்கும் காலம் வர போகிறது....

4 comments:

தெரிந்து கொண்டேன் பகிர்தமைக்கு நன்றி நண்பா

வாங்க நாமும் விண்வெளிக்கு ஒரு சொகுசு பயணம் போவோம்...

புதுத் தகவலுக்கு நன்றி...

வாழ்த்துக்கள் சகோ...

விண்வெளியை சுற்றி பார்க்க ஆசைதான்... பிரபஞ்ச வெளியை கண்காளால் கைது செய்து...நிழற்படத்தில் திருடி பதிவு போட வசதியாய் இருக்கும்... பதிவை தொடருங்கள்...

எல்லாமுமே வரும்... தகவலுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More