சிரிக்கலாம் வாங்க! ஜோக்ஸ்!

 


டைரக்டர் சார் தலைப்பு மழையும் நானும்

நானும் மழையும்னு வைப்பா

ஏன் சார் ரெண்டும் ஒன்னுதானே? என்ன காரணம்?

இங்கே நாந்தான் டைரக்டர். அதான் காரணம்!

------------------------------------------------------------------------------------------------------------------

நாலு மணிக்கு நம்ம சார் மீட்டிங்ல பேசறார். கண்டிப்பா வந்துரு

நல்ல வேளை சொன்னீங்க

ஏன் வர்ரதுக்குத்தானே?

இல்லை எஸ்கேப் ஆறதுக்கு. மனுஷன் பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாரே. நான் எப்போ வீட்டுக்கு போறது. அதான் நேரமே போறேன்!


--------------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஆளுதான் ' புண்ணியகோடி' ஏகப்பட்ட பேர் கிட்டே பணம் பிராடு பண்ணியிருக்கான்

சரியான 'புண்ணிய கேடி' யா இருப்பான் போலிருக்கே!

ஏன் அப்படி சொல்லறே?

பின்னே? இந்தக் காலத்திலே கோடி கோடியா பிராடு பண்ண புண்ணியம் செஞ்சிருக்கனுமே. அதான்
 

4 comments:

மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு மடங்காக ஆகிறது...

சிரிக்க வைத்தமைக்கு நன்றி...

சூப்பர் காமெடி.......ஹ ஹ ஹ ஹ .......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

parattiya anaivarukkum nanri. intha jokukal ungalai sirikka vaithathu kurithu irattippu santhosham. joke enakkum mulaikkirapothu pathivu seykiren. thodarnthu padiyungal, meendum nanri.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More