வேளாண்மையில் முதுநிலை மேலாண்மை படிப்பு:


வேளாண்மையில் முதுநிலை மேலாண்மை படிப்பு:


மத்திய அரசின் விவசாயத்துறை அமைச்சகத்தின் கீல் செயல்பட்டு வரும் ஹைத்ராபாத்-ல் உள்ள National institute of Agricultural Extension Management  (MANAGE)-ல் நடைபெற உள்ள முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான சேர்க்கைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுக்கின்றன.படிப்பின் பெயர்: Post Graduate Diplomo in Management.
பாடப்பிரிவு : Agri- Business Management ( PGDM (ABM) )
காலம்: 2 வருடங்கள் ( full time)


தகுதி: குறைந்தபட்சம் 50% மதிபெண்களுடன் அக்ரிகல்ச்சர் மற்றும் அறிவியலை துணைபாடகமாக கொண்ட பாடங்கள் அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுதிரனாளிகள் 45% பெற்றால் போதுமானது.இத்துடன் CAT-2012 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பபடிவம், விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு,
தேர்ந்தெடுக்கும் முறை, தகுதி போன்ற விவரங்ககளை
MANAGE-ன் இணையதளமான www.manage.gov.in- பார்க்கவும்.


விண்ணப்பப்படிவம் பெற கடைசி நாள்: 24:12.2012

அணுக வேண்டிய முகவரி:

National Institute of Agriculture
Extension Management(MANAGE)
Rajendranagar, Hyderabad-500 030

1 comments:

நல்ல பதிவு தொடருங்கள்... எழுத்து பிழையை மட்டும் தவிர்க்க பாருங்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More