கொஞ்சம் சிரிங்க பாஸ்

மனிதனை விலங்கில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது சிரிப்புதான் . சிரிந்தால் வியாதிகள் நம்மை நெருங்காது .. எனவே உங்களை சிரிக்க வைக்க சில பட்நகல் இதோ ..
இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை  

காதல் 2012

 எவ்வளவு  பெரிய சடை (சவுரியா ?)

 அடி பாவி மம்தா போல கவுத்திடியே ..
 தண்ணிக்குள்ள தண்ணி 
 என்ன ஒரு ஐடியா !!!
 பெட்ரோல் விலை ஏறிவிட்டது அதான் ...
 ரொம்ப தண்ணி தாகமோ ?
 இன்று கல்வி நிலை இதுதான் 
 உண்மையான இந்தியன்கள் (விளங்கிடும் )


டிஸ்கி : படிச்சு , பார்த்து ரசிசவங்களுக்கு நன்றி .. அப்படியே  கமெண்ட் போடுங்க  இல்ல பவர் ஸ்டார் நடிச்ச "லத்திகா " படம் பார்க்கும் தண்டனை அளிக்கப்படும் .

6 comments:

நல்லவேளை யாருக்கு அப்பா யாருன்னு சொன்னிங்க...அப்புறம் இந்தஐடியா நல்லாஇருக்கே...? நாங்களும் அதையே செய்துவிடுகிறோம்.

வயிற்றுவலியே வந்து விட்டது போங்க...

சூப்பர்...

சூப்பர் காமெடி.....ஹ ஹ ஹ ஹ ......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அருமை அருமை supper ........

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More