இலவசமாக உங்கள் mobile க்கு ரீ-சார்ஸ் செய்ய வேண்டுமா ?






இன்று மொபைல் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாது . மொபைல் வாங்குவதை விட அதற்க்கு ரீ சார்ஸ் செய்வது பெரிய கஷ்டம் . இணையத்தை பயன்படுத்தும் நாம் சில வழிமுறைகளை பின்பற்றினால் இலவசமாக ரீ சார்ஸ் செய்துகொள்ளலாம் . சில இணையதளங்கள் இந்த வசதியை தருகின்றன .

1.      AMULYAM

இந்த வசதியை அளிப்பதில் முன்னணியில் உள்ளது இந்த தளம் . இதில் இணைந்துகொண்டால் உங்களுக்கு தினமும் மெயில் வரும் அதை திறந்து பார்ப்பது மூலம் உங்கள் கணக்கில் பணம் ஏறும. குறைந்தபட்சம் பத்து ரூபாய் வந்தபின் நீங்கள் ரீ சார்ஸ் செய்துகொள்ளலாம் .

இதில் இணைய : CLICK HERE TO JOIN

2.      ULTOO

இப்பொழுது கொஞ்சந கொஞ்சமாக பிரபலமாகி வரும் தளம் இது . இந்த தளத்தில் இருந்து SMS கூட அனுப்பலாம் என்பது கூடுதல் வசதி . நீங்கள் அனுப்பும் SMS கூட உங்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும் . ஆமாம் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMS க்கும் இரண்டு பைசா உங்கள் கணக்கில் சேரும் .

இதில் இணைய : CLICK HERE TO JOIN


3.      MCENT

இது ஒரு servey நிறுவனம் . இதில் இணைந்ததும் உங்கள் கணக்கில் இரண்டு ரூபாய் ஏறும . பின்பு அவர்களில் சர்வேவில் நீங்கள் கலந்து கொள்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இதிலும் குறைந்தபட்சம் பத்து ரூபாய் வந்ததும் ரீ சார்ஸ் செய்து கொள்ள முடியும் .

இதில் இணைய : CLICK HERE TO JOIN



இது போல இன்னும் பல தளங்கள் உள்ளன . சில தளங்கள் இந்திய ரூபாயில் பணம் அளிப்பதில்லை . ஆனால் மேலே சொன்ன மூன்று தளங்களும் இந்திய ருபாய் மதிப்பில் பணம் வழங்குகிறது . மற்ற தளங்களை பற்றி விரைவில் பார்ப்போம் .






7 comments:

பயனுள்ள தகவல்...

இதை பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...

தொடருங்கள்...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி...

பகிர்வினுக்கு நன்றி.!

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

நல்ல பயனுள்ள தகவல். நன்றி. கவனிக்கவும் ரீசார்ஸ் அல்ல ரீசார்ஜ் .

அனைவருக்கும் பயனுல்ல தகவல் தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More