காலை தேநீர் - இன்றைய சிந்தனைத் துளிகள்...

எங்கள் அன்பு தமிழ் பதிவர்கள் அனைவருக்கும், தொழிற்களம் சார்பாக இனிய காலை தேநீரின் காலை வணக்கம்...

ஒவ்வொரு பதிவர்களும் ஒவ்வொரு விதம், ஆனால் அனைவரும் அற்புதம்...
அன்பர்களே!!!

இன்றைய காலை பொழுதில் ஒரு சில சிந்தனை துளிகளுடன் நமது காலை பொழுதை துவங்க, நமது தொழிற்களத்தின் காலை தேநீர் இதோ...
  • உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களைப் போன்ற மனிதர்களை நேசியுங்கள், அப்பொழுதுதான் உங்களுக்கு இறைவன் நேசம் கிடைக்கும்...
  • கல்விக்கு அழிவே இல்லை.அதுபோன்று அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவே இல்லை...
  • ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக்கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்...
  • கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பி விடாதீர்கள், அற்ப விசயங்களை பெரிது படுத்தாதீர்கள்...
  • மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்...
தொழிற்களம்

6 comments:

நல்ல சிந்தனைகள்... அருமையான சிறுகதை...

சின்ன வேண்டுகோள் : Template Width சரி செய்ய வேண்டும்... Side-ல் உள்ள Widget பதிவின் கருத்தை (சிறுகதை) மறைக்கின்றன... நன்றி...

காலையில் நல்ல சிந்தனை...நன்றி.

சிறுகதையின் நிரலில் தான் சகோ பிரச்சனை இருந்தது. சரி செய்யப்பட்டது//


சிந்தனைகள் சிந்திக்க வைத்தன.

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ராஜா...

தங்கம் பழனி அவர்களை நமது தொழிற்களம் இனிதே வரவேற்கிறது...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More