எல்.ஐ.சி - ஒரு பார்வை


எல்.ஐ.சி-யை பற்றி ஒரு தொடர் இன்று முதல் ஆரம்பம்...

வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை நாம் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அச்செல்வத்தை பாதுகாக்க நாம் என்ன செய்கிறோம்...

சிந்தியுங்கள்...
நம் வாழ்க்கைக்கு தேவையான பாதுகாப்பை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே அதற்கான வழிகாட்டுதல்களை இனி வரும் ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொரு காப்பீட்டு திட்டத்துடன் உங்களை சந்திக்க வருவது உங்கள் அழகுநிலா...

உங்கள் பின்னூட்டங்களையும், கருத்துக்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்புகொடுங்கள்...

உங்கள் மனதில் வளர்பிறையாய்.......
அழகுநிலா...

5 comments:

அடி தூள்!!
முதல் பதிவே அருமை சகோதரி,,

படங்களின் அளவை குறைத்து பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்,,

அடி தூள்!!
முதல் பதிவே அருமை சகோதரி,,

படங்களின் அளவை குறைத்து பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்,,

நல்ல தொடர்... தொடருங்கள்... பலருக்கும் பயன் தரலாம்...

தொழிற்களம் குழுவிற்கு நன்றி...

தங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன்...

என்னுடைய அடுத்த பதிவில் நிச்சயம் கடைபிடிக்கிறேன்...

நன்றி...

//நல்ல தொடர்... தொடருங்கள்... பலருக்கும் பயன் தரலாம்...//

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி தனபாலன் அண்ணா...

அடுத்த பதிவில் சந்திக்கலாம்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More