காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

அன்பார்ந்த தமிழ் பதிவர்களுக்கு, நமது தொழிற்களம் வழங்கும் இனிய காலை தேநீரின், காலை வணக்கம்....காலையில் எழும்போதே நல்ல சிந்தனையுடன் எழுவது, அன்றைய நாளை நல்லபடியாக நடத்திச்செல்லும் என்பது திண்ணம்...

ஆகவே இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமைய வேண்டும், நமக்கான சிந்தனை துளிகள் இதோ...


  • எல்லோருக்கும்  இழையும், பழுப்பும் உண்டு...
  • வாழ்க்கை சிறியதாக இருப்பினும் இனியது...
  • வாழ்க்கை ஒரு புனித யாத்திரை...
  • பொய் அதிவேகத்தில் பரவும்...
  • பொய்யர்களுக்கு சிறந்த ஞாபகசக்தி உண்டு...
  • செய்ய வேண்டியதை நன்றே செய், அதையும் இன்றே செய் ...


என்னும் சிந்தனையுடன் உங்களிடமிருந்து விடை பெறுவது,

நமது தொழிற்களம்...


2 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More