காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்

ஆதவனின் உதயத்திற்கு காத்திருக்கும் தமிழ் படைப்பாளிகளே, அனைவருக்கும் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்...


சிந்தையிலே தோன்றும் எண்ணங்களுக்கு உருவம் வடித்து, கண்களால் பார்த்த ரசனைக்கு உயிர் கொடுத்து, வார்த்தைகளால் பல புதுமைகள் செய்யும் நமது இனிய தமிழ் பதிவர்களே, வருக...வருக...

உங்கள் சிந்தைக்கு சற்று புத்துணர்வு ஊட்ட இதோ ஒரு சில தேநீர் துளிகள்...


  • உழைக்கும் மனதிற்கு இல்லை, இரவும் பகலும்...
  • வலிமை மட்டுமே வெற்றிக்கான வழியில்லை; விவேகம்  கலந்த வலிமையே வெற்றியே உண்மையான வழி...
  • சாதிக்க நினைபவனுக்கு சறுக்கல் கூட சமதளமே...
  • உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்; உன் வலிமை உனக்குப் புலப்படும்...
  • திறமையுடன் பணிவும் கொண்டவனே மக்கள் மதிக்கிறார்கள்...
தேநீரை அருந்தியவுடன், ஓய்வாக இந்த சிறு தகவல்களை வாசித்துப் பாருங்கள்...
 
விரதம் என்பது நம்மில் பலபேர் கடைப்பிடிப்பது...விரதமும், சர்க்கரை வியாதியும் என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையை படிக்க கீழ் உள்ள தொடர்பை சொடுக்கவும்...


நிச்சயம் பயனுள்ள தகவலாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், உங்களிடமிருந்து விடை பெறுவது,

கண்களுக்கு இதமாக ஒரு காட்சி....கண்டு மகிழுங்கள்....
07-03-10-drabina

என்றும் உங்களுடன்,

நமது தொழிற்களம்...

4 comments:

இணைப்பு பலருக்கும் பயன் தரும்... நன்றி...

வலிமை மட்டுமே வெற்றிக்கான வழியில்லை; விவேகம் கலந்த வலிமையே வெற்றியே உண்மையான வழி...

வலிமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

விரதமும் சர்க்கரை வியாதியும் அருமையான தகவல்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More