சந்தைக்கு புதுசு - இது தொழிற்களத்துக்கும் புதுசு

வணக்கம் சகோதர, சகோதரிகளே!!


 சந்தைக்கு புதுசு என்ற தலைப்பின் கீழ் தொழிற்களம் வருகையாளர்களுக்கு பயன்படும் படி தினம் தினம் உங்களுக்கு பிடித்தமான / உபயோகமான பொருட்களை பற்றி புதிய தகவல்களை வெளியிட உள்ளோம்.   அன்றைய தினத்தில் / வாரத்தில் புதியதாக புழக்கத்திற்கு வெளிவிடப்பட்டிருக்கும்  பொருட்கள், சேவைகள் பற்றி நமது தொழிற்களத்தில் விமர்ச்சனங்களை அளிக்க உள்ளோம்.

அனைத்து பொருட்களின் தகவல்களையும் தொழிற்களத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.


 • அலைபேசி
 • கணினி, பிரிண்டர் அதை சார்ந்த பொருட்கள்
 • பொழுதுபோக்கு கருவிகள்
 • மென்பொருட்கள்
 • புகைப்படகருவி
 • வாகனங்கள்
 • டிவி, குளிர்பதனி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள்
 • சோபா, டேபில் போன்ற அத்தியாவசிய பொருட்கள்
 • சமையல் அறை சாதனகள்
 • தொழிற்சாலைக்கு தேவையான கருவிகள் மிசினரீஸ்)
 • விவசாய கருவிகள்
 • அழகுசாதனபொருட்கள்
    இப்படி தினமும் நாம் உபயோகிக்க கூடிய  பொருட்கள் பற்றிய விலை, தரம், பயன்பாடுகள் மற்றும் அதன் தயாரிப்பு முறை போன்றவற்றை தெளிவாக ஆராய்ந்து விமர்ச்சித்து பதிவாக உங்கள் பார்வைக்கு தர உள்ளோம். 

இதன் மூலம் ஒரு பொருளை நீங்கள் வாங்குவதற்கு முன் அதன் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்திசெய்து  எங்கு வாங்கலாம் என்ற முடிவையும் எளிதாக எடுக்கவும் வழிகாட்டியாக இருக்குமாறு சந்தைக்கு புதுசு என்னும் பகுதி அமையும் என்று நம்புகிறோம்.

 தொடர்ந்து தொழிற்களத்தின்னூடே பயணிக்கும் அனைத்து வருகையாளர்களும் சந்தைக்கு புதுசு என்ற புதிய பகுதிக்கும் ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம்.

இனி தொடர்ந்து சந்தைக்கு புதுசு வெளிவரும்

6 comments:

அப்படியே இவைகளை வாங்கினால் அதன் மூலம் நமக்கு ஒரு வருமாணம் வரும்..? வழியையும்..?கொஞ்சம் காட்டுங்களேன்..?(களத்துள தொழில் மட்டும் இல்லை வருமாணமும் இருக்கு இல்லிங்களா...)(வாங்குவது + விற்ப்பது = சந்தை)இதில் பெறுவதும் இருந்துவிட்டு போகட்டுமே.(ஏறுவது பலர் ஆணால் ஏணி ஒன்றுதான்) *ஆர்வமுடன் அதிகபிரசங்கி*

நாளும், பொழுதும் வளரும் தொழிற் களமே, கலக்குங்க... வாழ்துக்கள் , நன்றி

தொடருங்கள்... தொடர்கிறேன்...

வரவேற்கத்தக்க பகுதி! புதிய தகவல்கள் அனைவரையும் சென்று சேருவதோடு மட்டுமல்லாமல், அப்பொருள்களை வாங்குவதற்கான வழிமுறைகளையும் அறிந்துகொள்ள முடியும்.

வரவேற்கிறேன் அண்ணா..

உண்மையில் மிகவும் பயனுள்ள ஒன்று

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More