Latest News

Quiz என்ற வார்த்தை தோன்றியது எப்படி?


Quiz என்ற வார்த்தை தோன்றியது எப்படி?

Quiz என்ற வார்த்தை தோன்றிய வரலாறு உங்களுக்கு தெரியுமா?
டப்ளின் நகரில் ஒரு நாடக கொட்டகை. அதன் மேனேஜர் டாலி. அவர் தன் நண்பருடன், மொழி தொடர்பாக ஏதோ விவாததில் ஈடுபட்டிருந்தபோது ஆவேசமாகி, இன்னும் 24 மணி நேரத்தில் அர்த்தமே இல்லாத ஒரு சொல்லை பிரபலமாக்கி கட்டுகிறேண்பார்  என்று சவால் விட்டார்.


மறுநாள் காலை, டப்ளின்வாசிகள் கண் விளித்தபோது, டப்ளின் நகரச் சுவர்கள் எல்லாவற்றிலும் Quiz என்ற வார்த்தை காணப்பட்டு, அப்படியென்றால் என்ன என்று ஒருவரையொருவர் கேட்டுக் தலையை பியத்துக் கொண்டார்கள். இந்த சொல் அன்று டப்ளின் நகரம் முலுக்கப் பிரபலமான சொல்லாகிவிட்டது. டாலி ஜெய்த்துவிட்டார். அன்றிலிருந்து கேள்வி கேட்டு பதில் வரவலைப்பதற்க்கு Quiz என்கிற சொல் பயன்பட ஆரம்பித்தது.

Quiz என்ற சொல் 1780-ல் உருவான சொல் இது.

Follow by Email

Recent Post