Latest News

காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...




காலை தேநீர்...

நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...


சிந்திக்க சில துளிகள் இதோ...


உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
- Sir Winston Churchill .

 நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை. - Abraham Lincoln. 

 வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். 
- Napoleon Hill. 

 அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும். 
- George Washington Carver. 

 வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers. 

 பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். 
- George Bernard Shaw.

உங்கள் ரசனைக்காக சில...


Fresh Photography Refreshing Pictures

Fresh Photography Refreshing Pictures

Fresh Photography Refreshing Pictures

Fresh Photography Refreshing Pictures

Fresh Photography Refreshing Pictures

Follow by Email

Recent Post