காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...


காலை தேநீர்...

புதுப்புது பதிவுகள் மூலம் புது உலகையே படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும், தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கங்கள்...



ஓசையில்லாமல் இசைபாடும் நம் இதயத்திற்கு, சில உற்சாக தேநீர் பானம் இதோ...
  •  எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை, எனவே தோல்வியை தழுவுகின்றனர்...
  • ஆசை இருப்பவனிடம் ஆனந்தம் மற்றும் அன்பும் தங்குவதில்லை...
  • தனக்காக மட்டும் வாழ்கின்ற மனிதன், மனிதர்களில் மிகவும் கேவலமானவன்...
  • புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்...
  • உலகில் பேசிக்கொள்ள ஆயிரம் மொழிகள் இருந்தாலும், நாம் பேசிக்கொள்ள அன்பு மொழி போதும்... 
ரசனைக்கு சில....











5 comments:

அருமையான கருத்துக்கள்... முக்கியமாக நான்காவது...

தங்கள் வருகைக்கு நன்றி சகோ...

அனைத்தும் அருமையான தகவல்கள் .....மிக அருமையான பகிர்வு.....உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி பிரியா...

நல்ல கருத்துக்கு நன்றி......

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More