காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...


White Chocolate Coffeeகனவு ஒன்று கண்டேன் நேற்று...
அதிலே தேவதைகள் வந்தனர்...
இந்திரனும், சந்திரனும் பூலோகம் வருகிறார்களாம்...
நம் தமிழ் பதிவர்களின் பதிவை படிக்க...
கூடிய விரைவில் இந்திரலோகத்திலும்,
 ஒரு இணையதளத்தை ஏற்படுத்த எண்ணமாம்...செந்தமிழிலே பதிவுகள் எழுதி அனைத்து மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கங்கள்...


இன்றைய சிந்தனை துளிகள்...


  • மனதிற்குள் இருக்கும் வரை மகிழ்ச்சி கூட சுமை தான், வெளிபடுத்தும் போது வேதனை கூட சுகம் தான்..
  • மன்னிக்கத் தெரியாதவன் மனதில் குழப்பமும், பகையுமே மிஞ்சி இருக்கும்
  • பகை தேடிக் கொள்ளும் மனிதன், ஆபத்தை விரும்பி வரவேற்கிறான்...
  • அன்பு, அறிவு இரண்டும் உன்னிடம் சேர்ந்தால், எல்லா வெற்றியும் உன் காலடியில்...
  • பெற்ற அறிவு தனக்கு மட்டும் பயன்பட்டால் போதாது, அது உலகுக்கும் பயன்பட வேண்டும்.

ரசனைக்கு சில...

Fresh Photography Refreshing Pictures


Fresh Photography Refreshing Pictures

Fresh Photography Refreshing Pictures


Fresh Photography Refreshing Pictures

Fresh Photography Refreshing Pictures

பிடிச்சிருக்க...

உங்களிடம் இருந்து விடைபெறுவது நமது தொழிற்களம்....


4 comments:

ம்ம்ம் சீனு வந்துட்டாரா..?

Uthsaagamaana theneer thulikal suvaiyo suvai!

//Uthsaagamaana theneer thulikal suvaiyo suvai!//

தங்கள் வருகைக்கும், கருத்துரைகளையும் நன்றி ஸ்ரவாணி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More