காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...

புதுப்பொழிவுடன் பல புதுப்புது  படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் 

பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கங்கள்...


இன்றைய சிந்தனை துளிகள்...


  • பழிவாங்குதல் என்பது, அற்பர்கள், அற்ப ஆனந்தம் காணும் செயலாகும்...
-ஜீவனல்

  • சிக்கனமாக இருங்கள், ஆனால், கருமியாகி விட வேண்டாம்...
-மாத்யூக்ரீன்

  • மவுனம் என்னும் மரத்தில், அமைதி என்னும் கனி தொங்குகிறது...
-டெஸ்கார்டில்

  • உழைப்பை மட்டும் விற்கலாம், ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது...
- ரஸ்கின்

  • நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தீமை செய்வதை நிறுத்துங்கள்.... 
                                                                                                                                      டால்ஸ்டாய்


நன்றி...

என்றும் உங்களுடன்,
தொழிற்களம் குழு...
3 comments:

நல்ல சிந்தனைகள்...

நன்றி...

தங்கள் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி சகோ...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More