பெரிய கோப்புகளை அனுப்ப SENDUIT :


பெரிய கோப்புகளை அனுப்ப SENDUIT :

நீங்கள் பெரிய அளவு கொண்ட கோப்புகளை இணையம் வலியாக அனுப்ப வேண்டி இருக்கிறதா ? மின்அஞ்சல் இது மாதிரியான வேலைகளுக்கு உதவுவது கடினம் .என்னதான் விதவிதமான சேவைகள் வழங்குகிறோம் என்று மின்அஞ்சல் சேவை அளிப்பு நிறுவனங்கல் கூறிக் கொண்டாலும் கோப்பின் அளவு என்று வரும் பொது தயக்கம் காட்டவே செய்கிறார்கள் .
நீங்கள் 100 எம்‌பி வரையிலான கோப்புகளை எளிதாக அனுப்பி வைக்க வேண்டுமா?SENDUIT இணையதளம் உங்களுக்கு கை கொடுக்கும் .நீங்கள் விரும்பினால் பயன்படுத்திய கோப்புகளை எப்போதும் நீக்கிவிட வேண்டும் என்பதையும் சொல்லிவிடலாம் .ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரையிலான கால அளவைத் தேர்தேடுக்கவும் .
தள முகவரி:www.senduit.com 
   

2 comments:

This comment has been removed by the author.

இந்த சேவையை யாஹூ தளம் ஏற்கனவே வழங்கி வருகின்றது,
யாஹூவில் "attach large files" என்ற பயன்பாட்டின் மூலம் இதனை செய்யலாம் மற்றுமொரு வழி இருக்கின்றது அதனை நான் தெளிவாக பதிவாக போடுகிறேன்...நன்றி , நீங்கள் பகிந்தமைக்கு...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More