கணினியின் வேகம் மின்னலை போல மாற வேண்டுமா?

கணினியின் வேகம் மின்னலை போல மாற வேண்டுமா?

உங்கள் கணினியின் வேகத்தை  அதிகரிக்க வேண்டுமா...?இதோ உங்களுக்காக ஒரு மென்பொருள் வந்துவிட்டது.

கணினியின் தொடர்ச்சியான பயன்பாட்டின் காரணமாக பல்வேறு விதமான கோப்புகள் கணிப்பொறியின் நினைவகத்தை அடைத்துக் கொள்கின்றன.இதனால் கணினியின் செயல்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றன.இதுபோன்ற கோப்புகளை தேடி தேடி அழிப்பது என்பது இயலாத காரியம்.இதற்காக சந்தையில் பல மென்பொருள்கள் வந்துள்ளன. Ccleaner , disk cleaner போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.

ஆனாலும் கணினியின் செயல் வேகத்தில் மாற்றம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.காரணம் இது போன்ற மென்பொருள்கள் சிலவகையான தற்காலிக கோப்புகளை மட்டுமே அழிக்கிறது.

ஆனால் புதியதாக வந்துள்ள Wise Disk Cleaner என்னும் மென்பொருள் அனைத்து வகையான தற்காலிக கோப்புகளையும் அழிக்கவல்லது.மேலும் இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது.

Wise Disk Cleaner மென்பொருளானது அனைத்துவகையான தற்காலிக, பயனற்ற கோப்புக்கள் இருக்கும் இடங்களை விரைவாக தேடுவதுடன் அவற்றினை பாதுகாப்பான முறையில் நீக்குகின்றது.

இதனால் நினைவகத்தில் இடம் அதிகரிக்கப்பட்டு அதன் செயற்படுவேகம் அதிகரித்து கணினியின் வினைத்திறனும் அதிகரிக்கின்றது.

இதனை தரவிறக்கம் செய்ய  கீழ்கண்ட இணையதள முகவரிக்கு செல்லவும்.

5 comments:

பயனுள்ள மென்பொருள்... மிக்க நன்றி...

நல்ல பயன்னுள்ள பதிவு..... உங்கள் பகிர்வுக்கு நன்றி.......
நன்றி,

பிரியா

http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நண்பா, தங்களை பற்றி அறிந்தேன், வாழ்த்துக்கள், நான் முதுகலை கணினி பயன்பாட்டு துறையில் ௨-ஆம் ஆண்டு பயிலும் மாணவன், நானும் போன் சாய் மரங்களை பற்றி தொழிற் களத்தில் பதிவிட்டு உள்ளேன், என் தளம் :
kavithai7.blogspot.in
பாருங்கள்...
நன்றி

பயனுள்ள தகவல் மின்னல் வேகத்தில் பறக்கட்டும்....நன்றி
பதஞ்சலி ராஜா.

அனைவருக்கும் பயன்படும்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More