கோப்பிற்கு காப்பு ...?

  ஐயோ..!நான் சேமிக்கும் கோப்புகளை எல்லாரும்  பார்க்கிறார்களே, என்ற கோவமா கவலையை விடுங்கள்.

 நீங்கள் உங்கள் MICROSOFT WORD FILE-ஐ கடவுச்சொல் உதவியோடு  சேமிக்கலாம் .எப்படி?

    வாங்க பழகலாம்:

1. ஒரு கோப்பினை (MICROSOFT WORD-ல்) உருவாக்கி கொள்ளுங்கள்.2.  பின்னர் TOOLS->OPTIONS செல்லவும்.
3. SECURITY என்ற தலைப்பின் கீழே PASSWORD TO OPEN என்ற பகுதியில் கடவுச்சொல்லை இடவும்.(வட்டமிட்டு காட்டி உள்ளேன்)4. மறுபடியும் அதே கடவுச்சொல்லை இடவும்

5.நீங்கள் மறுமுறை அக்கோப்பினை திறக்கும் பொழுது கடவுச்சொல் கேட்க்கும் .
கடவுச்சொல்லை எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.அந்த வசதியும் இருக்கிறது.

அவ்வளவுதான், பாதுகாப்பான கோப்பு தயார்.

சந்தேகம் எனில் கேளுங்கள் 

நன்றி 2 comments:

பயனுள்ள பதிவு நண்பரே... நன்றி...

(நம்ம Blogger HTML யையும் copy செய்து இப்படி சேமித்து வைத்தால் நல்லது ... HTML எடிட் செய்யும் தவறுதலாக சிலவற்றை நீக்கி விடுவோம்... அப்போது உதவும் - முக்கியமாக அப்படி சேமிக்கும் போது File Name - அன்றைய தேதி குறிப்பிட்டு சேமித்து இருந்தால் மிகவும் நல்லது)

சரியாய் சொன்னீர்கள் , நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More