வீடியோவை youtupe-இல் அப்லோட் செய்யலாம் வாங்க:


நீங்கள் விரும்பும் ஏதாவது வீடியோ கிளிப்பை youtupe இணையதளத்தில் அப்லோட் செய்திட, youtupe இணையதளத்துக்கு செல்லவும்.அதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும். பின்னர் youtupe ஹோம் பேஜ்-கு சென்று அப்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.

பின் அப்லோட் செய்ய விரும்பும் வீடியோ கிளிப் பற்றிய தகவல்களை  (வீடியோ கிளிபின் தலைப்பு, விளக்கம்) தட்டச்சு செய்யவும்.பின் கீலே தோன்றும் upload a video என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அப்லோட் செய்ய விரும்பும் வீடியோ கிளிப்பை தேர்வு செய்து கொண்டு, upload video என்ற பட்டனை கிளிக் செய்யவும்.சில நிமிடங்களில் நீங்கள் விரும்பிய வீடியோ கிளிப் youtupe-இல் அப்லோட் ஆகிஇருக்கும்.

டிஜிட்டல் வீடியோ காமிரா, சாதாரண டிஜிட்டல் வீடியோ காமிரா மற்றும் செல்பேசியில் பதிய பெற்ற mpg வகை வீடியோ ஃபைல்களை youtupe-இல் அப்லோட் செய்திடலாம்.இதை தவிர , WMV,AVI மற்றும் MOV வகை ஃபைல்களையும் அப்லோட் செய்யலாம்.

2 comments:

சகோ, ஏற்கனவே செல்பேசியால் பல தொல்லைகள்...

இதில் video upload in youtube வேறா?...

பயனுள்ள தகவல்...

சரியாக பயன்படுத்தினால் நலம்...

பெண்மணிகளே உஷார்...உஷார்...

எதுவுமே நல்ல முறைக்கு பயன் படுத்தினால் தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை..
நன்றி .......

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More