100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சிலந்தி!

படத்தில் இருப்பது   100  மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சிலந்தி. அதனுடைய வலையில் தவறி விழுந்த குழவியை  சாப்பிட போகையில் அப்படியே குழவியும் சிலந்தியும் நின்று விட்டன! ஏன்?  இதை ஒரேகான் பல் கலைக் கழக அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் பர்மா நாட்டு ஆய்வின் போது இவற்றை கண்டு ஆராயும்போது  மில்லியன் வருடங்களுக்கு முன்பு தன  வலையில் விழுந்த குழவியை சிலந்தி தாக்கப் போகுமுன் இரண்டுமே மரப் பிசினால்  மூடப் பட்டு விட்டன என்று தெரிய வந்தது. இத்தனை இத்தனை ஆண்டுகளும் இறந்து போன பின்னர் அதே நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதும் தெரிந்து கொள்ளப் பட்டது

இவ்வளவு காலம் தாக்குப் பிடித்துள்ளது ஒரு மகா விந்தை!5 comments:

enakkumthaan ithu viyappukku uria onru.nanri.

ஆச்சரியமிக்க பதிவு!

ஜீ இந்த தகவல் எல்லாம் உங்களுக்குமட்டும் எப்படிகிடைக்கிறது.

parattukku nanri. intha thagaval ungalukku mattum eppadi kidaikirathu enraal. naan idaividathu arivial seythigalai padikkiren. naan oru arivial parappuvan. athavathu manavargalukkum makkalukkum arivial seythigal kondu senru ariviyalin pakkam elloraiyum eerkka vendum enpathaal ivatraith thedith tharugiren

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More