தமிழ் நாட்டில் 2015 க்குள் 3000 மெகா வாட் சூரிய மின்சக்தி!


 

 
இது வரை அந்த நாட்டில் இவ்வளவு சூரிய மின் சக்தி, அந்த  மாநிலத்தில் இவ்வளவு சூரிய மின் சக்தி என்று செய்திப் பத்திரிக்கைகளில் படிக்கும் போதெல்லாம் இங்கே நம்ம தமிழ் நாட்டில் இதெல்லாம் வராதா என்று நினைப்போம்.இப்போது தமிழ் நாட்டிலும் 2015 க்குள்  3000 மெகா வாட் சூரிய மின் சக்தி தயாரிக்கும் சூரிய சக்தி கொள்கை தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது

இந்தக் கொள்கையின் படி எல்லா தொழிற் சாலைகளும் பெட்ரோலியப் பொருட்களை சூடு படுத்த உபயோகிப்பதற்கு பதிலாக சூரிய சூடேற்றிகளை உபயோகிக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டில் இப்போது சூரிய சூடேற்றிகள் மட்டும்தான் பயன் படுத்தப் படுகின்றன

தற்போது தமிழகத்தில் அணு உலை, அனல் , புனல், லிக்னைட் , இயற்கை வாயு , பகாஸ், உயிரியல்  பொருட்கள் ஆகியவை கொண்டு மின் சக்தி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த நிலையில் சூரிய சக்தியின் வரவு ஒரு இனிய வரவு.
 


 

11 comments:

athukulleyavathu varuthannu paarunga!

வரும் காலத்திலாவது மின்சார குறைபாடு இல்லாமல் இருக்கட்டும்

ithu ponra thittangal verum thittamaga ilaamal seyal pattukku varumaanal min thattup padu kandippaga neengum

kandipa idhu vantha nalla tha irukum sir

NICE BUT THIS TO TOO LATE..ANY WAY SO HAPPY FOR USING SOLAR ENERGY...

NICE BUT THIS TO TOO LATE..ANY WAY SO HAPPY FOR USING SOLAR ENERGY..

thanks for reading friends. it is not too late. it is late better than never

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More