Latest News

MS-paint ல படம் பாக்கலாம்




நாம் திரைப்படங்கள் , பாடல்கள் பார்க்க எத்தனையோ APPLICATIONS இருக்கின்றது . ஆனால் சாதாரண MS-PAINT இல் நாம் படம் பார்க்க முடியும். என்ன ஆச்சர்யமாக உள்ளதா ? கிழே உள்ள மாதிரி செய்யுங்கள் .


* முதல்ல படத்தை ஒடவிடவும்(any player.)

* Paint. ய் திறந்து கொள்ளவும்.

* படம் ஒடும் பொழுது key board. இல் உள்ள  "Print screen" button ய் 
  அழுத்தவும்.
* இப்பொழுது Paint இல் paste செய்யவும்( ctrl+v or Edit->paste)

* Movie player ய் close பன்னவோ minimize பன்னவோ வேண்டாம்.
* இப்ப  Paint பாருங்க, paint la படம் ஒடும்.


இதையும் படிக்கலாமே :


இலவசமாக உங்கள் mobile க்கு ரீ-சார்ஸ் செய்ய வேண்டுமா ?

Follow by Email

Recent Post