Latest News

தேசிய விருது - பாரத ரத்னா விருது (முதன்மையான விருது)

பாரத ரத்னா

நம் நாட்டில் அளிக்கப்படும் விருதுகளில் இது முதன்மையானது.பொதுவாக இந்தியாவில் சமூக சேவை,இலக்கியம்,விஞ்ஞானம்,கலை,கலாச்சார வளர்ச்சி போன்ற துறைகளில் சீரிய பணியாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

                                            Bharat Ratna.jpg
  • இந்த விருது ஒரு அரச இலை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அதன் ஒரு பக்கத்தில் சூரியனும்,அதன்கீழ் பாரத ரத்னா என்று ஹிந்தி வாக்கியமும் பொறிக்கப்பட்டிருக்கும். 
  • இந்த விருது  1954-ஆம் ஆண்டிலிருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
  • 1977-இல் இருந்து 1980-ஆம் ஆண்டு வரை இந்த விருது தடைசெய்யப்பட்டிருந்தது.
  • இந்த விருது கடைசியாக 2008-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.     
விருது பெற்றோர் பட்டியல்   

முனைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)
1954
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972)
1954
முனைவர்சிவிராமன் (1888-1970)
1954
முனைவர்பக்வான் தாஸ் (1869-1958)
1955
முனைவர்மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (1861-1962)
1955
ஜவகர்லால் நேரு (1889 -1964)
1955
கோவிந்த் வல்லப் பந்த் (1887-1961)
1957
முனைவர்தோண்டோ கேசவ் கார்வே (1858-1962)
1958
முனைவர்பிதான் சந்திர ராய் (1882-1962)
1961
புருசோத்தம் தாசு தாண்டன் (1882-1962)
1961
முனைவர்ராஜேந்திர பிரசாத் (1884-1963)
1962
முனைவர்சாகிர் ஹுசைன்(1897-1969)
1963
முனைவர்பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972)
1963
லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966)
1966
இந்திரா காந்தி (1917-1984)
1971
வி.விகிரி (1894-1980)
1975
கேகாமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975)
1976
அக்னசு தெரேசா போயாக்சு (அன்னை தெரேசா) (1910-1997)
1980
ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982)
1983
கான் அப்துல் கப்பார் கான் (1890-1988)
1987
எம்ஜிஇராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987)
1988
முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956)
1990
நெல்சன் மண்டேலா (b 1918)
1990
ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991)
1991
சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950)
1991
மொரார்ஜி தேசாய் (1896-1995)
1991
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958)
1992
ஜேஆர்டிடாடா (1904-1993)
1992
சத்யஜித் ராய் (1922-1992)
1992
சுபாஷ் சந்திர போஸ் (1897-1945) 
 (பின்னர் திரும்ப பெறப்பட்டது)
1992
பிஜேஅப்துல் கலாம் (b 1931)
1997
குல்சாரிலால் நந்தா (1898-1998)
1997
அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996)
1997
எம்எஸ்சுப்புலட்சுமி (1916-2004)
1998
சிசுப்ரமணியம் (1910-2000)
1998
ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979)
1999
ரவி சங்கர் (b 1920)
1999
அமர்த்தியா சென் (b 1933)
1999
கோபிநாத் போர்டோலாய் (b 1927)
1999
லதா மங்கேஷ்கர் (பி 1929)
2001
பிஸ்மில்லா கான் (1916 - 2006)
2001
பீம்சென் ஜோஷி (பி 1922)
2008

நன்றி!!!

இப்படிக்கு,
சிநேகிதி

Follow by Email

Recent Post