வெற்றிக்கான தாரக மந்திரம் !
 தன்னம்பிக்கைதான்  வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது...
வெற்றிபெறவேண்டும்" என்னும்  திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது.


மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காமல் நான் வெல்வேன் என்று நம்பினால் பிரச்சினைகளை வெல்ல வழிபிறப்பதைக்கண்கூடாகக்காணலாம்....
வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதராக நம்மை வெற்றிபெற வைக்கும் தாரகமந்திரமாக  செயல்படுதை உணரலாம்...

 நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே வெற்றிபெறச் செய்துவிடும். 

எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காமல் செயலோடும் தொடங்கி சிந்தனை செய்தால்  முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை யுடனேயே  சிந்தனை அமைந்திருக்கும்...

. இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழைத்தால்  வெற்றி மிக அருகில் இருப்பதை உணரலாம்....

7 comments:

தன்னம்பிக்கை வரிகள்...

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...
தன்னம்பிக்கை வரிகள்...

நன்றி...

கருத்துரைக்கு நன்றிகள்...

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதர்களின் பலம் தன்னம்பிக்கையில் என்று சொல்லுவார்கள்

Lakshmi said...
யானையின் பலம் தும்பிக்கையில் மனிதர்களின் பலம் தன்னம்பிக்கையில் என்று சொல்லுவார்கள்

கருத்துரைக்கு நன்றி அம்மா !

தன்னம்பிக்கை உள்ள பதிவு.நன்றி...

திட்டமிடலுடன் மட்டும் நில்லாமல் செயல்வீரராக இருக்கச்
சொன்னது தான் டாப்.

நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே வெற்றிபெறச் செய்துவிடும். அருமையான பதிவு.

-கவிஞர் . முல்லை அன்பரசன்
http://www.kallaththi.ewebsite.com/

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More