தன்னம்பிக்கையின் மதிப்பு
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. 

வாழ்கை என்ற பயிருக்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொல்லிகளுமாக விளங்குகின்றன..
தன்னம்பிக்கையை இழக்காமல்  வாழக்கற்கவேண்டும்..

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, 

ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். 

எத்தனை தோல்விகளை சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொண்டு ,லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளப்  பழகுவோம்...

வேகம் மட்டுமே முக்கியமில்லை. விவேகமும் கட்டாயம் வேண்டும்.

ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டு களத்தில் இறங்கினால் சாதிப்பது நிச்சயம்..,

 கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், 

வெற்றி படிகளில் பயணித்து மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகலாம்...

இனி நாளை காலம் என்றும் நம்மோடு தான் என்று நம்பிக்கை கொள்வோம் !.

9 comments:

தன்னம்பிக்கையூட்டிப் போகும்
அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி

அன்பின் இராஜைராஜேஸ்வரி - அருமையான கட்டுரை -

// எத்தனை தோல்விகளை சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொண்டு ,லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளப் பழகுவோம்...//

என்ன அழகான சிந்தனை -அருமையான கொள்கை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அருமையான பதிவு.
நன்றி.

cheena (சீனா) said...
அன்பின் இராஜைராஜேஸ்வரி - அருமையான கட்டுரை -

// எத்தனை தோல்விகளை சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொண்டு ,லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளப் பழகுவோம்...//

என்ன அழகான சிந்தனை -அருமையான கொள்கை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

அருமையான கருத்துரைகள் அளித்தமைக்கு நிறைவான இனிய நன்றிகள் ஐயா...

Ramani said...
தன்னம்பிக்கையூட்டிப் போகும்
அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி/

அருமையான கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள் ஐயா...

Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
நன்றி.//

அருமையான கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள் ஐயா...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More