உற்சாக ஊற்றுhttp://fc00.deviantart.net/fs70/f/2010/201/4/2/BUDDHA_BLOSSOM_by_VISHNU108.gif

விசாலமான சிந்தனையுடன்  என்னால் முடியும் என்ற எண்ணம்  விதைக்கப்பட்டால் தான்    தன்னம்பிக்கை நிறைந்த  சுய உரிமை உடைய மனிதனாக வலம் வர இயலும்...

தைரியமற்றமுறையில் வளர்க்கப்பட்டால்கூச்ச சுபாவம்தன் கருத்துக்களைதெளிவாக கூற இயலாத தன்மை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும்இடைஞ்சல்களை எதிர்கொள்வதற்கான தைரியமின்மை போன்ற குணாதிசயங்களை எதிர்கொள்ள நேரிடும்.....

தொடர்ந்து வார்த்தைகளால் உற்சாகப்படுத்துவது எப்போதுமே நல்லதுதான்
ஒரு செயலை வெற்றிகரமாகசெய்து முடிக்கும்போதுதான் தன்னம்பிக்கைஉண்மையிலேயே அதிகரிக்கிறது.

ஒவ்வொரு புதுமுயற்சியில் ஈடுபடும்போதும்முக்கியத்துவம் கொடுத்து உற்சாகப்படுத்தி பரிசு கொடுத்து பாராட்டுவதன் மூலம் நம் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர்வதை கண்கூடாகக்காணலாம்...

அதிகமான வாய்ப்புகள்நல்ல ஆலோசனைகள்நிறைய பொறுமை போன்றவை பெற்றோர்களிடமிருந்துகிடைத்தால்ஒரு குழந்தைதனது அடிப்படை திறமையை நன்றாக வளர்த்துக் கொள்ளும்.
குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பதும் மிகவும் முக்கியம்.குழந்தைகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டுஅதில் தவறுகள் ஏற்பட்டால்அதிலிருந்து அவர்கள்கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

யானையின் பலம் அதனுடைய தும்பிக்கையிலே!


ஆம்..... அதற்கான பெயர் தன்னம்பிக்கை.    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

4 comments:

நல்லதொரு பதிவு

thamilselvi said...
நல்லதொரு பதிவு

கருத்துரைக்கு இனிய நன்றிகள் !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More