சைக்கிளைத் திருட முடியாத பெடல் பூட்டு!ஓட்டுவது என்னவோ சைக்கிள்தான் . அதையும் சுட்டு விட ஆட்கள் ரெடி!  இதை மனதில் வைத்துதான் இந்த பெடல் பூட்டை உருவாக்கி இருக்கிறார்கள் உருவாக்கியவர்கள் வடிவமைப்பாளர்கள் செங் சுங் பெங் மற்றும் யு டிங் செங். இதை பெடல் ஆக உபயோகித்து விட்டு நிறுத்தும் போது சக்கரத்தை சுற்றி மேலே உள்ள திருகாணி மூலம் திருகி இறுக்கி விட்டு பூட்டி விட வேண்டியதுதான். இதை உடைக்க பார்த்தால் போச்சு. அப்புறம் வண்டிக்கு பெடல் இருக்காது!  அதனால் யோசித்து விட்டு புத்தி சாலித் தனமாக விட்டு விட்டுப் போய் விடுவார்கள்.

நல்லா இருக்கு இல்லையா?!

4 comments:

nanri.ithaiyum alek pannap pakkureenga. haha

இது நல்லாஇருக்கே,வண்டியோட கிளம்பிட்டோம்மில்ல.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More