Latest News

வெற்றியின் வெளிச்சம் !





.


உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் இல்லது அறிவு. 
சூரியனின் ஒளி உலகனைத்தையும் தழுவியிருப்பதை அறியாது  சூரியன் உதிக்கும் போது  மலர்வதையும் அடுத்த நாள் உதிக்கும் கதிரவன் என்று விஷயம் தெரியாததால்  கூம்புவதையும் தாமரைப்பூப் போலச் செய்யாமலிருப்பதே அறிவுடையான் செயல். 

 அறிவுடையவன்    - ஒட்பம்  -புரிதல் - (wisdom) உலகத்தின் இயல்பை முழுதுமாய் அரவணைத்துச் செல்வதாய் இருக்கிறது
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவது ஓர் நோய்


முன்னேற் முயற்சி , அறிவு , ஒழுக்கம் ஆகியவற்றை நம்பிக்கையாகப் பற்றிக்கொள்ளவேண்டும் !

அறிவுடன் காலத்தை வீணடிக்காமல்  பயன்படுத்தினால் வெற்றிவீரனாக வலம் வரலாம்..

எந்தப்பணியை மேற்கொண்டாலும் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தி  வளர்த்துக்கொள்வது  வெற்றிக்கு வழி காட்டும் !

எத்தனைத்துறைகளில் ஏடுபட்டாலும் அத்த்னைத்துறையிலும் நம் ஆற்றலை அக்கறையுடன் அறிவுடன் சேர்த்து வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..இது வேத சத்தியம் !
எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் தனித்தன்மையாகும்.
வாழ்க்கையை ஆனந்த பூந்தோட்டமாக்கும் 

Follow by Email

Recent Post