விவேக வாழ்வு

  • ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும் 


எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.
பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பது அல்ல , அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.
ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.
ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் செய்யும்  சாதாரணக் காரியங்களை கவனித்தாலே அவனுடைய உண்மை தன்மை தெரியும் .

விவேகானந்தரின் வாக்குகளை ஏற்று விவேகமாக வாழ்வை  வண்ணம்யமான் வெற்றியாக்குவோம் ..4 comments:

அருமை... படங்கள் சூப்பர்...

திண்டுக்கல் தனபாலன் says: October 30, 2012 7:30 AM Reply
அருமை... படங்கள் சூப்பர்...

கருத்துரைக்கு நன்றிகள்..

உங்களின் படங்களும் கருத்துக்களும் மனதைக் கவர்கின்றன.
தன்னம்பிக்கை ஊட்டும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.....

தொழிற்களம் குழு says: October 30, 2012 10:12 AM Reply
உங்களின் படங்களும் கருத்துக்களும் மனதைக் கவர்கின்றன.
தன்னம்பிக்கை ஊட்டும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.....//

கருத்துரைக்கு நன்றிகள்..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More