குப்பையை இறக்குமதி செய்யும் ஸ்வீடன் நாடு!

 

 படத்தில் இருப்பது ஸ்வீடன் நாட்டில் குப்பையை எரிக்கும் இயந்திரம். படத். அங்கே குப்பைகள் 96  சதம் மறு சுழற்சி செய்யப் பட்டு விடுகின்றன. மீதமுள்ள 4 சதம் குப்பையும் இது போன்ற எந்திரங்களில் எரிக்கப் பட்டு குளிருக்கு எதிரான வெப்பமாகவும் மின் சக்தியாகவும் மாற்றப் பட்டு வீடுகளில் உபயோகப் படுத்தப் படுகிறது.

முழுவதும் குப்பை காலி ஆக்கப் படுவதால் ஸ்வீடன் நாட்டுக்கு இப்போது குளிருக்கு எதிரான வெப்பம் பெற போதுமான குப்பையே இல்லை! இதனால் 8,00.000 டன் குப்பைகளை நார்வே மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் போகிறது. இதற்க்கு ஸ்வீடனுக்கு ஒரு பைசா செலவு இல்லை. மாறாக குப்பையை எரித்து கிடைக்கும் சாம்பலை இந்த நாடுகள் பெற்றுக்கொண்டு ஸ்வீடனுக்கு பணமும் தர உள்ளன. பேஷ்! நல்லா இருக்கே!

இருந்தால் ஸ்வீடன் போன்ற நாடு போல இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிற அதே வேளையில் குப்பைக்கும் பஞ்சம் வரும் வேடிக்கையையும்  இப்போது நாம் பார்க்கிறோம்


9 comments:

நல்ல பகிர்வு ! நன்றிங்க !

அருமையான தகவல் நன்றி....

இது போன்ற இயந்திரங்கள் நமது நாட்டிலும் செயல்பட்டால் நிறைந்து வழியும் குப்பைத் தொட்டிகளையும் பல நோய்களையும் தவிர்க்களாமே... நல்ல தகவல். நன்றி......

நல்ல தகவல்..நன்றி.

Nanri solliya anaivarukkum Nanri.Nanum ithu pol nam naatil varatha enru ninaikkiren. Paarpom

குப்பைக்கும் பஞ்சம் வரும் வேடிக்கையை தகவலாக பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..

Paarattukku Nanri. intha panjam avargal maru sularchi seyvathil avvalavu sirappaga seyal paduvathanaal thaan. maru sularchi enpathu indiavil migath thevaippadum onru.

எங்களூரான பெங்களூருக்கு அவர்களை வரச் சொல்லுங்கள். சரிவர குப்பைகள் நீக்கப் படாமல் பூங்கா நகரம், குப்பை நகரமாகி விட்டது!

நல்ல தகவல். இதைபோல யாராவது நம் நாட்டிலும் செய்து எங்கள் குப்பைகளை அகற்ற மாட்டார்களா என்று ஆதங்கம் பிறக்கிறது.

நன்றி திரு மோகன் சஞ்சீவன்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More