இன்டர்நெட் இங்கே வசிக்கிறது!

 Google takes us inside their data centers, shows you where the internet lives


 
நாள் தோறும் இன்டர்நெட்டில் கோடானு கோடி தகவல்கள் பூமியின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பறக்கின்றன. நிறைய தேடல்கள் தேடு பொறி மூலமாக நடக்கின்றன. மிக பிரதானமான கூகுளே தேடு பொறி தன்னுடைய தகவல் மையங்கள் எப்படித்தான் இருக்கும் என்று அறிய விரும்பும் பயன் பாட்டளார்களுக்காக தனது  அயோவா  தகவல் மையத்தில் இருக்கும் சர்வர் பண்ணையின் தோற்றத்தை வெளியிட்டு இருக்கிறது. கூகுளே இன்டர்நெட்டில் பெரும் பங்கு வகிப்பதால் இங்கே இன்டர்நெட் வசிக்கிறது என்று தாரளாமாக சொல்லலாம்

பெல்ஜியம் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இது போன்று சர்வர் பண்ணைகள் அமைந்த தகவல் மையங்கள் உள்ளன. பாது காப்பு கருதி படங்கள் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது. நேரில் அனுமதி இல்லை

4 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More