கார்டு போர்டில் ஆன சுற்றுச் சூழல் பசுமைக் கார்!

 

சுற்று சூழலைப் பாதிக்காத வாகனங்களை உருவாக்கவும் ஊக்கப் படுத்தவும்  ஷெல் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் குழுக்களுக்கு ஆன உலக அளவிலான  சுற்று சூழல் மராத்தானை நடத்துகிறது.இதில் குறைந்த எரி பொருளைக் கொண்டு நீண்ட தூரம் செல்லும் வாகனத்திற்கு முதல் பரிசு.ஒரு லிட்டர் பெட்ரோலில் அதிக தூரம் செல்வது அல்லது மாற்று எரி பொருள் கொண்டு இயங்க வடிவமைத்த வாகனமாக இருப்பது என்று இதில் கலந்து கொள்ளலாம்

படத்தில் இருப்பது ஆஷ்டன் பல்கலைக் கழக மாணவர்களின் தயாரிப்பு. கார்டு போர்டு மற்றும் ப்ளை வுட்டினால் ஆனது..ஹைட்ரஜன் எரி செல் மூலம் இயங்குகிறது. கட்சிதமான  வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல் பாடு காரணமாக இது பரிசை தட்டி சென்றுள்ளது.
 

5 comments:

இது போன்ற புதியவைகளை நாம் பயன்படுத்தும் காலம் எப்போதுவருமோ.?

அருமையான கண்டுபிடிப்பு.வாழ்த்துக்கள்

Paratthukku. namathu vazhthukkal antha manavargalukkum

நம்ம ஊருக்கும் வரட்டும்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More