காப் ஜெமினி நிறுவனம் நாடு முழுவதும் நடத்தும் நேரடி ஆள் சேர்ப்பு வாய்ப்பு!

தகவல் தொழில் நுட்பத்தில் முன்னணி நிறுவனமான காப் ஜெமினி                நாடு முழுவதிலும்     நகரங்களில் நேர்முக வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிறுவனம்    40   நாடுகளில் 1,20,000                      ஊழியர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும்  37,000  பேர் இதில் வேலை பார்க்கிறார்கள்  இது தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்கனவே இருப்பவர்களுக்கான வாய்ப்பு. இதன் மூலம் அவர்களை மேலும் வல்லுனர்கள் ஆக்குவதே நோக்கம்

சேர்ப்பு நடக்கும் நாட்கள்   13-14  அக்டோபர்  2012.

முழு விபரங்களையும்  http://in.capgemini.com/careers/nationwide-walk-in-drive/                    என்ற இணைப்பில் அறியலாம்

சம்பந்தப் பட்ட எல்லோர்ருக்கும் பயன் படும் முகமாக இணைப்பின் தேவை கருதி இங்கு கொடுக்கப் பட்டுள்ளது   

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More